#INDvNZ : நியூசிலாந்தை வீழ்த்தி…. கெத்தாக பைனலுக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி..!!
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி சென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை…
Read more