ஷாக் நியூஸ்…! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகைப்பிரியர்கள் கவலை…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 55,560 ரூபாய்க்கு விற்பனை…

Read more

Breaking: ‌ இலங்கை நாடாளுமன்ற தேர்தல்… வெற்றிக்கு தேவையான பெருபான்மை இடங்களை கைப்பற்றியது NPP….!!!

இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில்‌ NPP கட்சி வெற்றி பெற்று அதிபராக அனுரகுமார திச நாயக்க பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து நேற்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொடக்கம் முதலே ஆளும் கட்சி ஆதிக்கம் செலுத்தி…

Read more

இனி பெண்கள் 25 வயதுக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது.. 30 வயதில் கட்டாய கருத்தடை… பிரபல அரசியல்வாதியின் யோசனையால் வெடித்த சர்ச்சை..!!

உலக அளவில் தற்போது பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ரஷ்ய நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது தொடர்ந்து சரிவை சந்திப்பதால் புதிதாக பாலியல் அமைச்சகம் ஒன்றை அமைக்க அந்த நாட்டு அரசு…

Read more

இந்தியாவில் இப்படி ஒரு ஆச்சரியமா…? பெங்களூர் ஏர்போர்ட்டை பார்த்து வாயைப் பிளந்த ஜப்பான் பெண்… வைரலாகும் வீடியோ..!!!

சோசியல் மீடியா பிரபலம் கிகீ சென். இவர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர். இவர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவர் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். இவர் விமானம் மூலம்…

Read more

ஐயோ..! இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்… 7 வயது சிறுவனுக்கு தவறான ஆப்ரேஷன் செய்த டாக்டர்… பெரும் அதிர்ச்சி..!!

டெல்லி அருகே நொய்டாவில் காமா 1-வது செக்டார் பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியில் வசிக்கும் நிதின் பாடி என்பவர் தன் மகனை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுவன்…

Read more

மீண்டும் ஒரு ஊழல் புகார்… சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி… செக் வைத்த அதிமுக…!!

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ‌ மீது மீண்டும் ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மின்மாற்றி கொள்முதலில்…

Read more

“100 கி.மீ வேகம்”… அதி வேகத்தில் காரை இயக்கியதால் நேர்ந்த பயங்கரம்.. தலை துண்டாகி…. 6 பேர் துடி துடித்து பலி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் நடந்த ஒரு கோர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது. அதாவது இன்னோவா காரில் ‌ வாலிபர்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில்…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ‌ரூ.5000 வழங்கும் அரசு…. இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 வழங்குகிறது. இந்த pm internship திட்டத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் நவம்பர் 15 வரையில் நீடிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் உடனடியாக வேலையில்லாத…

Read more

BREAKING: தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… நவ. 22 சம்பவம் ஆரம்பம்….!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தின் அருகே நிலவிய நிலையில் அது வலுவிழந்தது. இந்நிலையில் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக…

Read more

உடம்பில் ஒட்டு துணிகூட போடக்கூடாது… வினோதமாக திருமணம் செய்து கொண்ட 29 ஜோடிகள்.. எங்கு தெரியுமா..??

உலக அளவில் கலாச்சாரங்கள் என்பது வேறுபட்டு காணப்பட்டாலும் திருமணம் என்பது பொதுவாக அனைவருக்கும் ஒன்றாக தான் இருக்கிறது. மதம் சார்ந்த வழக்கங்களின் திருமண சடங்குகள் வேறுபடலாம். ஆனால் ஒரு இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப…

Read more

சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள் பட்டியல்… முதலிடத்தில் பிரதமர் மோடி… ஸ்டாலினுக்கு பின்னடைவு… டாப் 10 லிஸ்ட் இதோ…!!

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அதன்பிறகு முதல் 5 இடங்களில்…

Read more

ஓய்வை அறிவித்தார் நியூஸி. வீரர் டிம் சௌதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி. இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் அடுத்த மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு…

Read more

தங்கையை ஸ்கூலுக்கு அனுப்ப சென்ற அக்கா… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சாலையில் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் பால் துறை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் திருமணம் ஆகி 4 மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய 3-வது மகள் செல்வம் (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த…

Read more

ரயிலுக்கு அடியில் 7 மாத கைக்குழந்தையுடன் சிக்கிய தாய்- தந்தை… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்… திண்டிவனத்தில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மகள் இருக்கும் நிலையில் திருமணம் ஆகி மணிகண்டன் என்ற கணவரும் 7 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது. இவர்கள் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் திருச்செந்தூருக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது…

Read more

மக்களே உஷார்… அடுத்த 3 மணி நேரத்திற்கு… 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரையில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம்,…

Read more

அதிமுகவிலிருந்து கூண்டோடு விலகி திமுகவில் ஐக்கியம்… அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி…!!!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருக்கும் போது தன் அமைச்சர் பதவியை ராஜினாமா…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்… கிடுகிடுவென உயர்ந்த பூண்டு விலை… ஒரு கிலோ ரூ. 500-ஐ தாண்டியதால் இல்லத்தரசிகள் கவலை…!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பூண்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், காசி, குஜராத் மற்றும் வேலி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் போன்று விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.…

Read more

ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும்… சீமான் அதிரடி…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். அப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பரபரப்பு குற்ற சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதாவது சீமான் தங்களை கட்சியில் வளர விடுவது கிடையாது என்றும் எங்களுக்கு ஒரே அங்கீகாரம் கட்சியில் கிடைப்பதில்லை…

Read more

ஒரே மேடையில் நேருக்கு நேர்… என்கிட்ட மோத ரெடியா…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் எ.வே வேலு சவால்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயாரா என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தார். அதாவது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கடந்த 12ஆம் தேதி நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த பகுதி வலுவிழந்த நிலையில், தற்போது வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் குறிப்பாக சென்னைக்கு அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

Read more

தமிழக மக்களே…! ‌ உடனே இதை செய்யுங்க… மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) புதிய வீடுகள் அல்லது கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. தங்களுடைய கட்டுமானப் பகுதிகளுக்கு அருகில் மின்கம்பம் அல்லது மின்கம்பியை வைத்திருக்கும் நபர்கள், TANGEDCO இல் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பாதுகாப்பு சரிசெய்தலுக்கு…

Read more

சூப்பரோ சூப்பர்…! இவர்களுக்கு ரூ.10,000 பரிசு… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

சிறந்த கலைஞர்கள் மற்றும் சிற்பிகளுக்கும், குறிப்பிடத்தக்க கலைப் புத்தகங்களை வெளியிட்ட புகழ்பெற்ற கலைப் பயிற்றுனர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு 10,000 ரொக்கப் பரிசை வழங்குகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பயோடேட்டாவுடன் எழும்பூரில் உள்ள கலை பண்பாட்டுத்…

Read more

“பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை”… இபிஎஸ் திட்டவட்டம்..!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்ற செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அவரிடம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்காக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது மற்ற கட்சிகளுக்கு மட்டும் தான். அது பாஜகவுக்கு…

Read more

பக்கத்து வீட்டுக்காரர் மீது வன்மம்… பழிவாங்க துடித்த நபர்… கடைசியில் பெற்ற மகளையே… ஐயோ நெனச்சாலே பதறுதே..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நவுரங்கியா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு  ஜெய் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 பிள்ளைகள் இருக்கும் நிலையில் கடைசி மகளுக்கு 16 வயதாகிறது. இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதன் காரணமாக அவரை…

Read more

வெடித்த சர்ச்சை…! உதயநிதியின் நிகழ்ச்சியை புறக்கணித்த எம்பி கனிமொழி.. ஏன் தெரியுமா…?

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிலையில் தூத்துக்குடி…

Read more

இதுக்கு மேல பொறுக்க முடியாது..! Daily கேள்வி கேட்டே தொல்லை பண்றாரு… 25 வருஷம் ஒன்றாக வாழ்ந்த கணவரை விவாகரத்து செய்யும் மனைவி..!!

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துக்கள் என்பது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. கணவன் மனைவிகள் சில சிறிய பிரச்சனைக்காக கூட சில சமயங்களில் விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது ஒரு கணவன் மனைவி கிட்டத்தட்ட…

Read more

ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா…? காரணம் தெரிஞ்சா அதிர்ச்சியில் உறைஞ்சிடுவீங்க…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு சமீபத்தில் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் வந்தது. ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னோய் ‌ கும்பல் சல்மான் கானை கொலை செய்து விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டல்…

Read more

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேஷ்டி-சேலை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசாங்கம் இலவச வேட்டி சேலை வழங்குகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை…

Read more

கால்களை தொட்டு வணங்க முயன்ற நிதீஷ்குமார்… உடனே தடுத்து நிறுத்திய பிரதமர் மோடி…. வைரலாகும் வீடியோ…!!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. குறிப்பாக நிதீஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு தான் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று பாஜக…

Read more

“திடீரென வந்த காட்டு யானை”… பீதியில் உறைந்த மாணவர்கள்… சாமர்த்தியமாக காப்பாற்றிய பொதுமக்கள்… அப்பாடா ஒரு வழியா தப்பிச்சாச்சு…!!!

கேரள மாநிலத்தில் வனப்பகுதி அதிகமாக உள்ளது. பல பகுதிகளில் வனப்பகுதி அருகே இருப்பதால் அடிக்கடி காட்டுயானை உள்ள வனவிலங்குகள் வரும். அந்த வகையில் சாலையோரம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பள்ளி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தனர். அப்போது திடீரென அவ்ழியாக ஒரு காட்டு…

Read more

இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளலாம்… தேர்தலில் போட்டியிட வாய்ப்பு… தடையை நீக்கி அரசு உத்தரவு..!!

ஆந்திர மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடை ஊக்குவிக்கும் விதமாக உள்ளாட்சி தேர்தல்களில் 2 குழந்தைகள் வரை இருப்பவர்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும் எனவும் அதற்கு மேல் இருப்பவர்கள் போட்டியிடக்கூடாது எனவும் கடந்த 1992 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட நிலையில் தற்போது குழந்தை…

Read more

மனசாட்சியே இல்லையா..! வாயில்லா ஜீவன்கள்… அதுவும் கர்ப்பமா இருக்குது.. 3 நாய்கள் அடித்தே கொன்ற கொடூரர்கள்..!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 3 நபர்கள் ஒன்றாக சேர்ந்து 4 தெரு நாய்களை வெறித்தனமாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் 3 நாய்கள் உயிரிழந்த நிலையில் ஒரு…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா..! முரட்டு ஆளா இருப்பார் போல… ஒரே ஒரு பைப்பில் மொத்த ஊரையும் திரும்பிப் பார்க்க வைத்த வாலிபர்.. வீடியோ வைரல்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் கல்லூரு என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு நீர்நிலையின் குறுக்கே பாலம் இருந்த நிலையில் அது இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த கரையிலிருந்து இந்த கரைக்கு வர மக்கள் வழி தெரியாமல் தவித்தனர். இந்நிலையில்…

Read more

அனல் பறக்குதே…! 2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் ‌தொகுதி… அதிரடி ஆய்வில் வெளிவந்த ரிசல்ட்… அதிரும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை விஜய் தொடங்கிய நிலையில் 2026 தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த அதிரடியாக ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்…

Read more

பிரபல தமிழ் சினிமா எடிட்டர் உதயசங்கர் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

தமிழ் சினிமா எடிட்டர் உதயசங்கர். இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். இவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள செம்பருத்தி, ராஜமுத்திரை, குற்ற பத்திரிக்கை, அரசியல் மற்றும் மக்களாட்சி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். அவர் இன்று உடல் நலக்குறைவின்…

Read more

Breaking: இந்தியாவில் whatsapp செயலிக்கு தடையா…? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இது தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலையில் இந்தியாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது இந்திய தகவல்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்… டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட அதிரடி உத்தரவு…!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வரும் நிலையில் அவரை நேற்று 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள்…

Read more

“உடைந்தது மண்டை ஓடு”… தொடைகளில் இரும்பு ஆணி… கொடூர சித்திரவதை.. உயிரோடு எரிக்கப்பட்ட 3 குழந்தைகளின் அம்மா… மணிப்பூரில் பயங்கரம்..!!

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு என்பது பெரும் கலவரமாக மாறிய நிலையில் கடந்த ஒரு வருடமாகவே பதற்றம் நிலவி  வருகிறது. ஏற்கனவே மணிப்பூரில் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி…

Read more

2026 தேர்தல்… விஜயுடன் அதிமுக கூட்டணியா…? எடப்பாடி பழனிசாமி நச் பதில்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுகவை விமர்சிக்கும் நிலையில் பாஜகவை கூட மறைமுகமாக விமர்சிக்கிறார். அதே சமயத்தில் அதிமுகவை பற்றிய அவர் விமர்சிக்கவில்லை. இது தொடர்பாக ‌ எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது அதிமுகவை எப்படி விஜயால் விமர்சிக்க முடியும். மக்கள்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மூலம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்…? உதயநிதி ஸ்டாலின் புது விளக்கம்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்…

Read more

டென்ஷனான சுயேட்சை வேட்பாளர்… “வாக்குச்சாவடியில் அதிகாரிக்கு கன்னத்தில் பளார்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று இந்தியாவில் உள்ள 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் என்பது நடைபெற்றது. இங்குள்ள தியோலி-யூனியாரா சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.…

Read more

நான் ஓய்வு பெற இன்னும் 5 வருஷம் தான் இருக்குது… முதல்வர் ஸ்டாலினிடம் டாக்டர் பாலாஜி வைத்த முக்கிய கோரிக்கை…!!!

சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரியும் பாலாஜி நேற்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து தற்போது…

Read more

அடக்கொடுமையே…! பல் துலக்கும் போது பிரஷை முழுங்கிய பெண்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா…?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல் துலக்கும் போது எதிர்பாராத விதமாக ‌ பிரஷை முழுங்கிவிட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அந்த பெண்ணின்…

Read more

குடிபோதையில் வெறிச்செயல்… தாய்க்கு நிகரான மாமியாரை கற்பழித்த மருமகன்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!

மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு பாலியல் பலாத்காரம் வழக்கில்  குற்றவாளிக்கு 14 வருடங்கள் சிறைத் திறனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதால் மருமகன் தன் மாமியாரிடம் சென்று தன் மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து…

Read more

நான் EXTRA TIME வேலை பாத்துட்டேன்… அதனால நாளைக்கு லேட்டா தான் வருவேன்… மெசேஜ் அனுப்பிய ஊழியர்… நொந்து போன முதலாளி.. வைரலாகும் பதிவு..!

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் தன்னுடைய முதலாளிக்கு அனுப்பிய மெசேஜ் தற்போது இணையதளத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது. அதாவது அந்த ஊழியர் ஒரு குறிப்பிட்ட நாளில் தன்னுடைய பணிநேரம் முடிந்த பிறகும் கூடுதல் நேரம் வேலை பார்த்துள்ளார்.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு… இனி இது கட்டாயம்… அரசு அதிரடி.!!

சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்…

Read more

கற்பழித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி… உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த கொடூரம்… 18 வருடங்களுக்குப் பிறகு எலும்புக்கூடுகள் அடக்கம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர்கள் குடகு மாவட்டத்தில் உள்ள ஐயங்கேரி கிராமத்தில் வசித்து…

Read more

Breaking: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் தொண்டர்கள்…! ‌

மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

Breaking: நடிகை கஸ்தூரி விரைவில் கைது… முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசினார். அதாவது கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சென்னை…

Read more

பயங்கரமான தோற்றம்… பேயாக மாறிய பெண்… பொதுமக்களை பயமுறுத்த முயற்சி… திக் திக் வீடியோ..!!

வெளிநாடுகளில் பேய்களுக்காக ஹாலோவின் என்ற திருவிழா கொண்டாடப்படும். இது அங்கு மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த விழாவை முன்னிட்டு தற்போது இந்தியாவில் அதுவும் தலைநகர் டெல்லியில் ஒரு பெண் பேய் வேடம் அணிந்து உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

Other Story