Breaking: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு..!!
திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் கொலையை…
Read more