• October 17, 2025
“தவெக தலைவரின் முக்கிய உத்தரவு” மாநிலம் முழுவதும் தவெக நிர்வாகிகள் அவசர ஆலோசனை – விஜயின் புதிய திட்டம்..!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவத்தின் பின்னணியில், நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய், தனது தேர்தல் பரப்புரைகளை…

Read more

  • October 17, 2025
ஆரஞ்ச் அலர்ட்! “வெளுக்க போகும் கனமழை” குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…

Read more

  • October 17, 2025
திமுக அரசு உருட்டு கடை அல்வா தான் தருது.! “525 அறிவிப்புகள்… 10% கூட நிறைவேறலை!” – திமுக அரசை வெளுத்து வாங்கிய EPS..!!!

2021ஆம் ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய 525 அறிவிப்புகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவே, தமிழக மக்களுக்கு ‘உருட்டு கடை அல்வா’ வழங்கும் அரசாக திமுக அரசு மாறிவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி…

Read more

  • October 17, 2025
Breaking: திடீர் திருப்பம்… “தவெக அங்கீகாரம் பெறாத கட்சி” தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்..!!

கரூரில் தமிழக  வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றிய நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து…

Read more

  • October 17, 2025
“என் பையன் நடக்க முடியாம இருக்கான்!” அமைச்சரிடம் அழுதபடி கேட்ட மூதாட்டி – உடனடியாக உத்தரவு விட்ட கீதாஜீவனின் மனிதநேயம் வீடியோ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில்  அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்த ஒரு மூதாட்டி, தனது மகனுக்கான உதவியை கோரி மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார். “என் பையன் நடக்க முடியாம இருக்கான் அம்மா… அவனுக்கு  உதவி வேணும்…” என  கூறிய மூதாட்டியின் உருக்கமான கோரிக்கையை கேட்ட…

Read more

  • October 17, 2025
பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி அமைச்சராக பதவியேற்பு..!!!!

குஜராத் மாநிலத்தில் புதிய அரசியல் மாற்றம் இன்று (அக்.17) நடந்துள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உட்பட மொத்தம் 26 பேருக்கு புதிய அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் இவர்கள்…

Read more

  • October 17, 2025
Breaking: சாதி ஆணவக் கொலைகளை ஒழிக்க நீதிபதி பாஷா தலைமையில் விசாரணை ஆணையம் – சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் சாதி அடிப்படையிலான ஆணவக் கொலைகளை முற்றுப்பெற முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் உரையாற்றிய அவர், இந்த ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக…

Read more

  • October 17, 2025
Breaking: பெரும் சோகம்… பாஜக எம்எல்ஏ சிவாஜிராவ் கார்டிலே மாரடைப்பால் காலமானார்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ரஹுரி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சிவாஜிராவ் கார்டிலே (வயது 67) திடீர் மாரடைப்பால் இன்று (அக்.17) காலமானார். அஹில்யா நகரில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

  • October 17, 2025
எங்களிடம் சொன்னது போல்…. விஜய்-யிடம் ஏன் சொல்ல-ல…? EPS கேள்வியில் தடுமாறிய திமுக…. வைரலாகும் வீடியோ…!!

கரூர் துயரச் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் பேசாமல் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்ததற்கான காரணத்தை விளக்கி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், “நாங்கள் இதை சட்டமன்றத்தில் பேசினால் அவை குறிப்புகளில் இருந்து அதை நீக்கிவிடுவார்கள். அதனால் தான் பத்திரிக்கையாளர்களிடம்…

Read more

  • October 16, 2025
இளைஞர்களை அழிக்கும் “அந்தரங்கக் காணொளி” அடிமை – மதுவுக்கும், புகைக்கும் இணையான ஆபத்து என டாக்டர் எச்சரிக்கை..!!!

புகைபிடிப்பு மற்றும் மதுவை போலவே, பலரது வாழ்க்கையை வேரோடு புரட்டும் இன்னொரு ஆபத்தான பழக்கமான “ஆபாச வீடியோ அடிமை” குறித்து, ஆத்திரமூட்டும் எச்சரிக்கையுடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் அறியப்பட்ட ஆர்த்தோபீடிக் மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் மனன் வோரா. இளையர்கள்…

Read more

  • October 16, 2025
“ஒரு நொடி தாமதமானால் உயிரே போயிருக்கும்!” “பால்கனியில் தொங்கிய குழந்தை …” உயிரை பொருட்படுத்தாமல் ஏறி காப்பாற்றிய இளைஞர் மனிதநேயமிக்க… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோ, மனிதநேயத்த்தை மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது. பலமாடி குடியிருப்பில் குழந்தை  விளையாடும் போது, ரேலிங்கில் இருந்து தவறி கீழே விழுந்து, பால்கனியின் ஓரத்தில் அபாயகரமாக  தொங்கிக்கொண்டிருந்தது. இந்நிலையில், கீழே இருந்த பொதுமக்கள்…

Read more

  • October 16, 2025
ஓடும் ரயிலில் ஏற முயன்ற சிறுவன்… “மேடைக்கும் ரயிலுக்கும் நடுவே சிக்கி பிழைத்த அதிசயம்” சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ..!!!

ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற சிறுவன் ஒன்று, தவறி கீழே விழுந்ததால் ரயிலுக்கும் , மேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட அதிர்ச்சிக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த ரயில் நிலையத்தில் இருந்த…

Read more

  • October 16, 2025
மொத்தமா முடிச்சிட்டாங்க…. “2014 – 2019 வரை CBI கேட்ட திமுக” இணையத்தில் ரிலீஸ் ஆன வீடியோ வைரல்…!!

தமிழக வெற்றிக் கழகம் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றம் வரை சென்றது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், சமூக வலைத்தளங்களில் இது விஜய் அவர்களின் “அரசியல் பிழை” எனக் குற்றம்சாட்டும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.…

Read more

  • October 16, 2025
போரில் வாள் சுழற்ற முடியல…. வீட்டில் வில் வித்தை காட்டும் EPS…. அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்….!!

சட்டமன்ற கூட்டத்தொடரில் பாதியிலேயே அவையை விட்டு வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், தனது சமூக வலைதளப் பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர்…

Read more

  • October 16, 2025
கரூர் போல இனி எங்கேயும் நடக்காது…. வரப்போகுது Standard Operating Procedure…. அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்…!!

கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பெருந்துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து எந்த ஒருவரையும் குற்றம் சாட்டி பலிகடாவாக ஆக்குவது நமது நோக்கம்…

Read more

  • October 16, 2025
தவெக கொ**ம்…. நீதி வெல்லும்….. இது எல்லாமே பாஜக ஸ்க்ரிப்ட்…? சர்ச்சையை கிளப்பிய திமுக IT WING…!!

உச்சநீதிமன்றம் கரூர் துயரச் சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றியதைத் தொடர்ந்து, “நீதி வெல்லும்” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது திமுக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, திமுக ஐடி…

Read more

  • October 16, 2025
ஓ அப்படியா…? இதை நான் ரெகார்ட் பண்ணிக்கவா…? இது தான் நீதிமன்றத்தின் பவர்… வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் தான் உயர்ந்த பதவியிலுள்ளவர்கள் என்ற எண்ணம் பலரிடமும் நிலைத்து இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைக் கடுமையாக உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி,…

Read more

  • October 16, 2025
Breaking: மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு (100) மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர்…

Read more

  • October 16, 2025
தனித்து நின்றால் 23 சதவிகிதமா…? திமுகவின் ரகசிய திட்டம்…. லீக் ஆனது எப்படி…? போட்டுடைத்த நாமக்கல் TVK நிர்வாகி…!!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதிலிருந்து கரூர் துயரச் சம்பவம் வரை, திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் அந்தக் கட்சியின் பெயரையே உச்சரிக்காமல் வந்துள்ளனர். குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற பேரவையிலும் பொதுக் கூட்டங்களிலும் “தமிழக வெற்றிக் கழகம்” அல்லது…

Read more

  • October 16, 2025
இது நம்ம லிஸ்ட்-லையே இல்ல…. இந்தியா முழுக்க இந்த கூட்டணிக்கு மவுசு இருக்குப்பா…. வைரலாகும் வீடியோ…!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற அரசியல் கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. குறிப்பாக, கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் அவர்கள் காங்கிரஸ் தலைவர்…

Read more

  • October 16, 2025
படிக்காத த***ங்க தான் TVK… BJP…. ADMK…. DMK தான் பெஸ்ட்…. வைரலாகும் இளைஞர் வீடியோ…!!

தற்போதைய அரசியல் சூழலில் திமுக தான் சிறந்த கட்சி என்றும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி இன்னும் தெளிவற்ற அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறிய ஒரு இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்,…

Read more

  • October 16, 2025
இந்தாங்க ரூ1,00,000…. சவுக்கு சங்கர் கிளப்பிய பகீர் குற்றசாட்டு…. ஆதாரம் கேட்டு வாதாடும் திமுக தொண்டர்கள்…!!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது வீடியோவில், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி கூறியதாவது…

Read more

  • October 16, 2025
கரூர் MLA வெர்ஷன் 2.0…. எங்க ரத்த கொதிப்பு உங்களுக்கு கிண்டலா….? முதல்வருக்கு EPS கண்டனம்…!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பாதியிலேயே வெளிநடப்பு செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்ட அவர், “சட்டப்பேரவையில் நான் பேச…

Read more

  • October 16, 2025
Breaking: தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! காலையிலேயே அமைச்சர் சக்ராபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

வடகிழக்கு பருவமழை  காரணமாக பொதுமக்கள் அவதிப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நவம்பர் மாதத்திற்கான ரேஷன் அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என  அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அக்டோபர் மாத ஒதுக்கீடாக 12 முதல் 35 கிலோ வரை அரிசியை…

Read more

  • October 16, 2025
Breaking: தமிழகத்தில் 5308 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்… யாருக்கெல்லாம் தெரியுமா..? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுப்படி, 2024-25ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை…

Read more

  • October 16, 2025
தமிழக மக்களே ரெடியா..? இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை… இன்று 26 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விலகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (அக்.16, வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா-மாஹி, தெற்கு உள் கர்நாடகம், ராயல்சீமா மற்றும் தெற்கு கடலோர ஆந்திரப்பிரதேச பகுதிகளில் வடகிழக்கு பருவமழை…

Read more

  • October 16, 2025
இறந்தவர்களுக்கு செய்ய துப்**ல…. பயந்து ஓடியவருக்கு மாலை மரியாதை ஒரு கேடா….? நாம் தமிழர் நிர்வாகி காட்டம்…!!

கரூர் துயரச் சம்பவத்துக்கு பின் வழக்கை எதிர்கொள்வதற்குப் பதிலாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமீபத்தில் நடிகர் விஜய் தனது சமூக வலைத்தளப் பதிவில் “நீதி வெல்லும்” என கூறியதைத் தொடர்ந்து, மீண்டும்…

Read more

  • October 16, 2025
Breaking: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்பேரில், சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இடியுடன்…

Read more

  • October 15, 2025
செக் பண்ணுங்க…! “தீபாவளி போனஸ்”… போக்குவரத்துத் துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2024-25ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையாக மொத்தம் ₹175 கோடியே 51 லட்சம் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை, ஒரே நாளில் அனைத்து பணியாளர்களின் வங்கிக் கணக்குகளிலும் நேரடியாக வருவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

  • October 15, 2025
Breaking : “மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!!

மதுரை மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி மதிப்பிலான சொத்து வரி முறைகேடு குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் பல்வேறு நிலைகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாக…

Read more

  • October 15, 2025
Breaking: அக்டோபரிலேயே நவம்பர் மாத ரேஷன் அரிசி வழங்க உத்தரவு – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!!!

வடகிழக்கு பருவமழை  காரணமாக பொதுமக்கள் அவதிப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நவம்பர் மாதத்திற்கான ரேஷன் அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என  அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அக்டோபர் மாத ஒதுக்கீடாக 12 முதல் 35 கிலோ வரை அரிசியை…

Read more

  • October 15, 2025
திடீர் திருப்பம்..! “இபிஎஸ் அணியில் மீண்டும் இணைந்தார் செங்கோட்டையன்” – பேரவையில் கருப்பு பட்டையுடன் கலந்து பரபரப்பு..!!!

அதிமுகவில் நீண்டநாள் ஒருங்கிணைப்பு விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அணியில் இணைந்துள்ளார். கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, இபிஎஸ் உத்தரவின்பேரில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று…

Read more

  • October 15, 2025
“தனிநபர் மீது பழிசுமத்துவது நோக்கம் இல்லை” விஜய் தொடர்பான விமர்சனங்களுக்கு ஸ்டாலின் X தளத்தில் பதிலடி..!!!

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் தொடர்பாக, இன்று (அக்.15) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். தனது உரையில், “தவெகவினர் சரியான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டியதும், விஜய் மீது நேரடியாக குற்றம் சுமத்தியதாக…

Read more

  • October 15, 2025
“விஜய் மீது செருப்பு வீசப்பட்டது” குறித்து முதல்வர் விளக்கம் – சட்டப்பேரவையில் பதிலளிப்பு..!!

கரூர் துயர் சம்பவத்தின் போது, தமிழக  வெற்றி கழக தலைவர் விஜய் மீது ஒருவர் செருப்பு வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இது திட்டமிட்ட தாக்குதலா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (அக்.15) இது தொடர்பான…

Read more

  • October 15, 2025
“அதிமுகவினர் அவைக்குள் கலவரம் செய்யவே வந்தனர்” – சட்டப்பேரவையில் ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.15) நடைபெற்ற கூட்டத்தில் கரூர் துயர் சம்பவம் குறித்து ஆளும், எதிர்க்கட்சியினரிடையே கடும் காரசார விவாதம் அரங்கேறியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக வெளிநடப்புக்கு பின் பேசும்போது, “இன்று அவைக்குள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே அதிமுகவினர் வந்திருந்தனர்.…

Read more

  • October 15, 2025
Breaking: அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு – சட்டப்பேரவையில் பரபரப்பு நிலை..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்று (அக்.15) நடைபெற்ற கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்தது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, மாநில அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். கரூர் சம்பவத்தில் முறையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும்,…

Read more

  • October 15, 2025
Breaking : திடீர் தர்ணா! பழனிசாமியின் அதிரடி நடவடிக்கையால் சட்டப்பேரவையில் பரபரப்பு..!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்.15) நடந்த கூட்டத்தில், கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதம் எழுந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது உரையில், தமிழக  வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் கட்சி அமைப்பினரின் ஏற்பாடுகளின்மையே நெரிசலுக்கான காரணமாக…

Read more

  • October 15, 2025
கரூர் துயரம்: மின்சாரம் நிறுத்தம் ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்..!!!

கரூரில் நடைபெற்ற தமிழக  வெற்றி கழகக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதே ஒரு முக்கிய காரணம் என சமூகத்தில் பலரும் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்.15) விளக்கமளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,…

Read more

  • October 15, 2025
கரூர் விவகாரம்: ஸ்டாலின் vs பழனிசாமி நேரடி மோதல்… “அதிமுக கூட்டணிக்கு ஆள் தேடி திரிகிறது” குற்றச்சாட்டால் சட்டப்பேரவையில் பரபரப்பு..!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்.15) நடைபெற்ற கூட்டத்தில் கரூர் நிகழ்வை மையமாகக் கொண்டு மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் காரசார கருத்துப் பகிர்வில் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது, “கரூர் துயர சம்பவத்தில் அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அனைத்து…

Read more

  • October 15, 2025
தமிழ்நாடே எதிர்பார்த்த கேள்வி… கரூருக்கு இரவில் சென்றது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உணர்வுபூர்வ விளக்கம்..!!!

கரூர் மாவட்டத்தில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று (அக்.14) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், இன்று (அக்.15) சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றிய போது, “இந்த…

Read more

  • October 15, 2025
“விஜய்தான் காரணமா?” முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் சொன்ன புகார்! எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.15) நடைபெற்ற கூட்டத்தின் போது, கரூர் மாவட்டத்தில் நடந்த நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “இந்த துயரச் சம்பவம் குறித்து அரசு மிகுந்த கவலையுடன் அணுகியுள்ளது. சம்பவம் நடந்ததும் உடனடியாக காவல்துறை,…

Read more

  • October 15, 2025
Breaking: ஜெட் வேகத்தில் தங்கம் விலை!… ” ரூ.280 உயர்ந்தது – சவரன் ரூ. 95,000 -ஐ நெருங்கியது” பண்டிகை பருவத்தில் சவரன் விலை மீண்டும் உயர்வு..!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.15) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட நிலையில், இன்று திடீரென ஒரு கிராம் 22 கேரட் ரூ.11,860-க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு பவுன் விலை ரூ.280 உயர்ந்து…

Read more

  • October 15, 2025
எல்லாமே EPS ஸ்கெட்ச்…. NDA கூட்டணியில் வசமாக சிக்கிய TVK…. வைரலாகும் X தள பதிவு…!!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பை “நீதி வென்றது” எனக் கூறி, கட்சித் தலைவர் விஜய் தனது சமூக வலைதளப்…

Read more

  • October 15, 2025
பாஜக கையில் TVK…. விஜய் சொன்னது 100 க்கு 100 உண்மை…. வைரலாகும் X தள பதிவு…!!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். “நீதி வெல்லும்” என கட்சித் தலைவர் விஜய் சமூக வலைதளங்களில் பதிவு செய்தது, ரசிகர்கள்…

Read more

  • October 15, 2025
இது செம்பில் லிஸ்ட் தான்…. இன்னும் 700 + இருக்கு…. எப்ப மாற்ற போறீங்க @MKStalin…? சாட்டை துரைமுருகன் கேள்வி…!!

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஊர் பெயர்களில் காணப்படும் சாதி சார்ந்த பெயர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளன. அதன்படி, தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட “போடிநாயக்கனூர்” என்ற ஊர் பெயரில் உள்ள “நாயக்கன்” என்ற சாதிப்பெயரை நீக்குமாறு நாம் தமிழர்…

Read more

  • October 15, 2025
Breaking : கோவா வேளாண்துறை அமைச்சர் ரவி நாயக் காலமானார் – அரசியல் வட்டாரத்தில் சோகம்..!!

கோவா மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான ரவி நாயக் (வயது 79) இன்று (அக்டோபர் 15) காலை காலமானார். வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர், போண்டா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

  • October 15, 2025
சத்தியம் பண்ணீருக்கீங்க…. சின்ன தப்பு…. மொத்த அரசியல் வாழ்க்கைக்கும் ஆப்பு…. வைரலாகும் வீடியோ…!!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியுள்ளது. “இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது, இந்த சம்பவத்திலிருந்து திமுக தப்பிக்க…

Read more

  • October 15, 2025
FLASH: கரூர் துயரம்: விஜய் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு… தீபாவளிக்கு பின் பரபரப்பான பயணம்..!!!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்னும் மக்களின் மனதில் ஆழ்ந்த காயமாகவே உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்…

Read more

  • October 15, 2025
Breaking: ராஜஸ்தானில் பேருந்து தீ விபத்தில் 20 பேர் பலி… “மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது”… பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே நேற்று ஏற்பட்ட கோரமான விபத்தில் தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. இந்த துயர சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து சம்பவ…

Read more

  • October 15, 2025
யார் என்ன சொன்னாலும் நம்புவீங்களா…? சீமான் என்றால் பயந்து நடுங்கும் சாட்டை துரைமுருகன்…. வைரலாகும் வீடியோ…!!

திருமாவளவன் அவர்களின் காரும் ஒரு ஸ்கூட்டியும் மோதிய சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த நிகழ்வுக்கான விளக்கத்தை திருமாவளவன் அளித்தபோது, “ அவர் முறைத்து பார்த்ததால் அங்கு சிறு கைகலப்பு ஏற்பட்டது, சாதி அல்லது…

Read more

Other Story