2021ஆம் ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய 525 அறிவிப்புகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவே, தமிழக மக்களுக்கு ‘உருட்டு கடை அல்வா’ வழங்கும் அரசாக திமுக அரசு மாறிவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்க மக்களுக்கு அல்வா வழங்குவது போல் நடந்து வருகிறது என குற்றம்சாட்டிய அவர், மக்கள் நலனுக்கான திட்டங்களில் செயல் தீவிரம் காணப்படவில்லை என்றும், முழுமையான செயலாக்கமே அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“>