“அது உங்கள் உறுதிமொழியில் இல்லை.!” – பதவியேற்பு முடிந்ததும் முழக்கமிட்ட அமைச்சர் கிள்ளியூர் ராஜேஷை மேடையிலேயே கண்டித்த ஆளுநர்..! பரபரப்பான வீடியோ.!!
தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அமைச்சராகப் பதவியேற்ற கிள்ளியூர் ராஜேஷ், தனது பதவியேற்பு உறுதிமொழியை முடித்தவுடன் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க, “ராஜீவ் காந்தி வாழ்க!”, ராகுல்காந்தி வாழ்க என்று திடீரென அரசியல் முழக்கமிட்டதால் ஆளுநர் மாளிகையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜேஷின்…
Read more