புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா ஸ்டார் ராம்சரண் மாஸ் காட்டவிருக்கும் ‘பெத்தி’ (Peddi) திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மே 18-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி சோசியல் மீடியாக்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பாலிவுட் அழகுப்புயல் ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்கள் ஏற்கனவே வேற லெவலில் ஹிட்டடித்துள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி படம் தியேட்டர்களில் உலகளவில் ரிலீசாகும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
