தமிழ்நாட்டில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வட இந்தியாவிலும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ‘தளபதி’ மேஜிக் வேற லெவலில் தீப்பற்றி பரவியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோகா பல்கலைக்கழகத்திற்கு (Ashoka University) காங்கிரஸ் மூத்த தலைவரும், பேராசிரியருமான பிரவீன் சக்ரவர்த்தி வகுப்புகள் எடுக்கச் சென்றபோது, அங்கிருந்த வடமாநில மாணவர்கள் திடீரென ‘தளபதி கச்சேரி’ பாடலை அதிரடியாக ஒலிக்க விட்டு, அவருக்கு மரண மாஸ் வரவேற்பு கொடுத்து அசத்தியுள்ளனர்.

“தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் அசுரத்தனமான அரசியல் வளர்ச்சியை, வட இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களும் தற்பொழுது ரொம்பவே உன்னிப்பாகவும் ஆவலோடும் கவனித்து வருகின்றனர்” என வியப்புடன் பதிவிட்டுள்ளார்; வடநாட்டையே அதிர வைத்துள்ள இந்த ‘தளபதி’ அலையின் மாஸ் வீடியோ தற்பொழுது இணையத்தில் தாறுமாறாக ரீச் ஆகி வேற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது.

“>

 

“>