அம்மா என்னை மன்னிச்சிருங்க நான் போறேன்… வெறும் 8 மாசம் தான் ஆகுது… கல்யாணமான கொஞ்ச நாளில் உயிரையே விட்ட ஆசிரியர்… கணவனின் டார்ச்சர் தான் காரணமா..? கதறும் பெற்றோர்..!
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்துள்ள ஒரு சோகமான மற்றும் மர்மமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்து சென்ற இளம் பெண் ஆசிரியரான சிருஷ்டி கண்டாரி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இறப்பதற்கு…
Read more