“நிலம் இல்லாத விவசாயிகளுக்கும் இனி ₹6,000” – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி….!!

தமிழகச் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்காகப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக நிலமற்ற விவசாயிகளைக் கவரும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது அமலில் உள்ள பிஎம் கிசான் (PM…

Read more

  • April 10, 2026
​”என்னை முதல்வரா உட்கார வைங்க…. அப்புறம் பாருங்க” மீனவன் மேல கை வச்சா ராஜினாமா…. சீமான் ஆவேசப் பேச்சு….!!

தமிழக மீனவர்கள் கடலில் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ள ஆவேசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “என்னை ஒருமுறை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துப் பாருங்கள். நம்…

Read more

​”20 ஆயிரம் சம்பளம்…. ஆனா ஆஸ்பத்திரிக்கு முதலாளி” கிட்னி ராக்கெட்டில் சிக்கிய செக்யூரிட்டி கார்டு…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கிட்னி திருட்டு வழக்கில், ஒரு அரசு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியரின் (Security Guard) பின்னணி குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் போலீஸாரையே அதிரவைத்துள்ளன. ஹெலிக்ஸ் அரசு மருத்துவமனையில் வெறும் 20,000 ரூபாய்…

Read more

  • April 10, 2026
“ஸ்கூல் லீவு வந்தாச்சு” ஏப்ரல் 17 முதல் விடுமுறை…. ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு…. கல்வித்துறை அதிரடி….!!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கும் வரும் ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது…

Read more

  • April 10, 2026
​”ஒரே ஒரு போன் கால்…. வசமாக சிக்கிய மனைவி” கணவனை கொன்று விட்டு நாடகம்…. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கோந்திகேடா பகுதியில், தொழிலதிபர் தேவகிருஷ்ண புரோஹித் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியே குற்றவாளி எனத் தெரிந்து போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆரம்பத்தில் தனது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு தனது கணவரைக்…

Read more

“ஒரே இடத்துல 25 கழுகுகள் சாவு” எமனாக மாறிய விஷம் கலந்த சாப்பாடு…. அதிர்ச்சியில் வனத்துறை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்துள்ள செமரியா கிராமத்தில், ஒரே நேரத்தில் 25 அரிய வகை இமயமலை கழுகுகள் (Himalayan Griffon vultures) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை…

Read more

  • April 10, 2026
​”இது ட்ரம்புக்கு வைக்கப்பட்ட பெரிய பொறி” ஈரான் போர் குறித்து எச்சரிக்கும் ‘சீனாவின் நாஸ்ட்ராடாமஸ்’….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ‘சீனாவின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஜியாங் ஷுச்சின் ஒரு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரான் மீதான போர் நடவடிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு…

Read more

  • April 10, 2026
“கையில பேட் இல்ல…. ஆனா ஸ்கோர் போர்டுல 6 ரன்” இணையத்தை ஆக்கிரமித்த ரகானே வீடியோ….!!

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா கேப்டன் அஜிங்கியா ரகானே பேட்டிங் செய்தபோது ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. ஆவேஷ் கான் வீசிய பந்தை ரகானே சிக்ஸருக்கு விளாச முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவர் கையில் இருந்த பேட் நழுவி…

Read more

  • April 10, 2026
“சாவுக்கே சவால் விடுறாங்களாம்..” ஓடுற ட்ரெயினுக்கு அடியில படுத்து ரீல்ஸ்…. நெட்டிசன்கள் காட்டம்….!!

சமூக வலைத்தளங்களில் ‘லைக்ஸ்’ வாங்குவதற்காக இளைஞர்கள் எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து போகிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஒரு வாலிபர் அதிவேகமாக வரும் ரயிலுக்கு முன்பாக தண்டவாளத்தில் படுத்துக்கொள்கிறார். சில நொடிகளில் ரயில்…

Read more

“வானத்திலிருந்து கொட்டும் மீன்கள்” வருஷா வருஷம் நடக்கும் வினோத அதிசயம்…. மிரண்டு போன விஞ்ஞானிகள்….!!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் உள்ள யோரோ பகுதியில், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வானத்திலிருந்து மீன்கள் கொட்டும் வினோதம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பலத்த மழைக்கு பின் வீதிகளிலும் வயல்வெளிகளிலும் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிருடன் துள்ளிக் கிடப்பதைக் கண்டு மக்கள்…

Read more

“வைரல் ஆகணுமா…. சாக்கடைக்குள்ள குதிங்க” புனித் சூப்பர் ஸ்டாரின் அருவருப்பான செயல்…. வறுத்தெடுக்கும் மக்கள்….!!

சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக ‘புனித் சூப்பர் ஸ்டார்’ என்ற இன்ஃப்ளூயன்ஸர் செய்துள்ள அருவருப்பான செயல் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அசுத்தமான சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி குளிக்கும் அவர், அங்கேயே அமர்ந்து ஜூஸ் குடிக்கிறார். அந்த ஜூஸ்…

Read more

“யாருடா இவரை மேனேஜர் ஆக்குனது?” ஆன்லைன் மீட்டிங்கில் ‘மைக்’ ஆன் ஆகி விபரீதம்…. வசமாகச் சிக்கிய ஊழியர்….!!

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் தற்போதைய பெரிய தலைவலியே இந்த ‘லேட் நைட்’ மீட்டிங்குகள் தான். அந்த வகையில், மாலை 7 மணிக்கு மீட்டிங் போட்ட மேனேஜரை, ஊழியர் ஒருவர் திட்டித் தீர்த்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த…

Read more

  • April 10, 2026
“ஒரே அடியில் மண்டை உடைந்தது” வாயில்லா ஜீவனை அடித்துக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்…. பதறவைக்கும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகர் பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் தெரு நாய் ஒன்றை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய் சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த நபர் தடியால் நாயின்…

Read more

“என் நம்பிக்கை வீண் போகல..” சாவுக்கே சவால் விட்ட 300 மணிநேரம்…. பாதாள குகையில் சிக்கிய சுரங்க தொழிலாளி உயிருடன் மீட்பு….!!

மெக்சிகோ நாட்டின் சினாலோவா மாகாணத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் கடந்த மார்ச் 25 அன்று ஏற்பட்ட திடீர் விபத்து, உலகையே உறைய வைத்தது. சுரங்கத்தின் கழிவுநீர் அணை உடைந்ததில், சுமார் 985 அடி ஆழத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த…

Read more

“ஏன்டா…. எலக்ட்ரிக் காருக்கு எதுக்குடா புகைச்சோதனை?” – 1500 ரூபாய் பைன் போட்ட போலீஸ்…. டென்ஷன் ஆனா ஓனர்….!!

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில், புகையே வெளிப்படுத்தாத எலக்ட்ரிக் கார் ஒன்றிற்கு புகைச்சோதனை சான்றிதழ் (PUC) இல்லை எனக் கூறி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜோத்பூரைச் சேர்ந்த புனாராம் என்பவரது புதிய எலக்ட்ரிக் காரை தடுத்து…

Read more

“67 வருஷமா இங்க தான் இருந்தாரா?” ஒரே ஹோட்டல் அறை…. 21 கோடி ருபாய் வாடகை….. வியக்க வைக்கும் சம்பவம்….!!

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள பாரிஸ் நகரைச் சேர்ந்த ஜீன் லே போன், கடந்த 1957-ஆம் ஆண்டு ஒரு பயண விற்பனையாளராக அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்துள்ளார். சில நாட்கள் மட்டுமே தங்கத் திட்டமிட்ட அவர், அங்கிருந்த வசதிகள் பிடித்துப் போனதால் அங்கேயே…

Read more

  • April 9, 2026
“11,000 லிட்டர் பால் நதிக்கு தானமா?” பக்தியா….? முட்டாள்தனமா….? வைரலாகும் பகீர் வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மதச் சடங்கு என்ற பெயரில் சுமார் 11,000 லிட்டர் பால் நர்மதா நதியில் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாதா ஜி பாபா என்பவரும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் இணைந்து, லாரிகளில் கொண்டு வரப்பட்ட பாலை நர்மதா…

Read more

“மாதம் ₹2,000…. இலவச கல்வி உதவி…. 3 லட்சம் வேலைகள்” காங்கிரஸ் கொடுத்த ‘மெகா’ சர்ப்ரைஸ்…. தேர்தல் களத்தில் அதிரடி….!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று சென்னையில் வெளியிட்டார். இந்த அறிக்கையில் பொதுமக்களையும், மாணவர்களையும் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ​முக்கியமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹2,000…

Read more

  • April 9, 2026
“மேட்ச் இல்லனாலும் நம்ம ஆளு சும்மா இருக்க மாட்டாரு” மழையினால் நின்ற ஆட்டம்…. மைதானத்தில் சாஹல் செய்த சேட்டை…. வைரலாகும் க்யூட் வீடியோ….!!

ஐபிஎல் 2026 தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் பாதியிலேயே கைவிடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்த போது, 3.4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை…

Read more

“ஒரு நாளைக்கு 16 தொகுதிக்கு போவாரா தளபதி?” டைம் கம்மியா இருக்கு…. பிளான் என்ன….? விஜய்யை வளைத்துப்போடும் கேள்விகள்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை கடலூரில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக அந்த வழியாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். இதனையடுத்து,…

Read more

  • April 9, 2026
“அட கடவுளே…. நகைகளை திருடி மகன் செஞ்ச வேலை” ஐபோன் வாங்க இப்படி ஒரு திட்டமா…. உண்மை தெரிந்ததும் நொறுங்கி போன தாய்….!!

ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள நடான் பகுதியில், ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு சிறுவன் தனது சொந்த தாயின் தங்க நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் திருடிய நகைகளை தனது நண்பன்…

Read more

  • April 9, 2026
​“இது நிஜமாவே சிப்ஸ் பாக்கெட் தானா?” – பிரிக்காத பாக்கெட்டுக்குள் 100 ரூபாய் நோட்டு: இளைஞரின் கில்லாடி வேலையால் ஸ்தம்பித்த கடைக்கார ஆச்சி

சமூக வலைதளங்களில் தினமும் விதவிதமான வீடியோக்கள் வைரலானாலும், தற்போது சிப்ஸ் பாக்கெட்டை வைத்து ஒரு இளைஞர் செய்துள்ள ‘பிராங்க்’ வீடியோக்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த வீடியோவில், கடைக்கு செல்லும் ஒரு இளைஞர் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிவிட்டு, தன்னிடம் ஆன்லைனில் பணம்…

Read more

  • April 9, 2026
“பழைய குருடி கதவைத் திறடி” திமுகவில் இருந்து போன செஞ்சி ராமச்சந்திரன் மீண்டும் ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கியம்…. அதிமுக கூடாரம் காலி….!!

தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான செஞ்சி ராமச்சந்திரன், இன்று விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார். மதிமுக உதயமானபோது வைகோவுடன் சென்ற இவர், கடந்த 2014-ல் ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அமைப்புச் செயலாளராகப்…

Read more

  • April 9, 2026
“சம்பளத்துக்காக மட்டும் தான் வர்றோம்…. மத்தபடி ஒரு பிணைப்பும் இல்ல” இந்தியாவை ஆக்கிரமிக்கும் ‘Quiet Quitting’ கலாச்சாரம்…. அதிர்ச்சியில் நிறுவனங்கள்….!!

சர்வதேச ஆய்வு நிறுவனமான கேலப் (Gallup) வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டிற்கான உலகளாவிய பணியிட அறிக்கை, இந்திய ஊழியர்களின் மனநிலை குறித்து மிகவும் கவலையளிக்கும் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவில், ஊழியர்களுக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் இடையிலான உளவியல் ரீதியான…

Read more

  • April 9, 2026
“இவ்வளவு பில்டப் எதுக்கு மேடம்?” வெயிட்ட தூக்காம ஜாலியா ஏமாத்திட்டு போறாங்க…. வைரலாகும் ஜிம் கலாட்டா….!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். அப்படி ஜிம்மில் எடுக்கப்பட்ட ஒரு ‘ப்ராங்க்’ வீடியோ தான் இப்போது எக்ஸ் (X) தளத்தில் செம ட்ரெண்டிங். அந்த வீடியோவில், ஒரு…

Read more

“பயப்பட ஒண்ணுமே இல்லைங்க…. பாசம் மட்டும் தான் இருக்கு” தொண்டர் கொடுத்த இளநீர்…. மறுக்காமல் குடித்த விஜய்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரைப் பார்க்கத் திரண்டிருந்தனர். அப்போது பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்த விஜய்யைப் பார்த்த தொண்டர் ஒருவர், மிகுந்த பாசத்துடன்…

Read more

“என்னடா…. தலைவருக்கு பொம்மை கார் எல்லாம் குடுக்கறீங்க” விஜய்க்கு கிடைத்த வினோத பரிசு…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்குத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு சுவாரசியமான நிகழ்வாக, விஜய்க்கு ஒரு வீரவாளும், அதோடு குழந்தைகள் விளையாடும்…

Read more

“அன்று எம்ஜிஆர்…. இன்று விஜய்” பிரச்சாரத்தில் நடந்த அந்த க்யூட்டான சம்பவம்…. எம்ஜிஆர் – விஜய் போட்டோவை கொண்டாடும் நெட்டிசன்கள்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் நேற்று மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தின் போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மக்கள் வெள்ளத்தில் வேனில் சென்று கொண்டிருந்த விஜய், அங்கு வந்த சிறுவன் ஒருவனை மிகுந்த…

Read more

“பூமாலை கிடையாது…. இது விசில் மாலை” விஜய்க்கு தொண்டர்கள் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்…. வைரலாகும் ஸ்பெஷல் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று நெல்லை மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரசார வாகனத்தில் அவர் ரோடு ஷோ சென்றபோது, தொண்டர்கள் அவருக்கு ஒரு வினோதமான மற்றும் சிறப்பான மாலையை அணிவித்தனர். அது வழக்கமான…

Read more

“பெட் ஷீட், தலையணை இருந்தா குடுங்க…. இங்கயே தூங்கிடுறேன்” பாகிஸ்தான் லீக்கை கலாய்த்த ஆஸ்திரேலிய வீரர்…. ஐபிஎல் உடன் ஒப்பிட்டு அசிங்கம்….!!

இந்தியாவில் ஐபிஎல் 2026 திருவிழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தானில் நடக்கும் பிஎஸ்எல் (PSL) தொடர் அடுத்தடுத்த சொதப்பல்களால் உலக அரங்கில் அசிங்கப்பட்டு வருகிறது. முல்தான் சுல்தான் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர், பிஎஸ்எல் தொடரின் மோசமான கால…

Read more

​​“என்ன வயசாகுது…. குழந்தைய இப்படியா சீரழிப்பீங்க?” சிகரெட் பிடிக்கும் பாபாவாக சிறுவன்…. வீடியோ எடுத்து ரசிக்கும் மக்கள்….!!

குஜராத் மாநிலத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் ஒரு சிறுவனை வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள மிகக் கொடூரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொதுப் பந்தலில், சிறுவன் ஒருவனை “சிகரெட் பாபா” போல அலங்கரித்து அமர வைத்துள்ளனர். அந்தச் சிறுவன்…

Read more

“படிக்க தான் ஸ்கூலுக்கு அனுப்புறாங்க…. உங்களுக்கு சேவை செய்ய இல்ல” மாணவன் விசிறி விட…. ஆசிரியை கூலாக அரட்டை…. வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், கல்வித் துறையையே தலைகுனிய வைக்கும் விதமான ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு யாரிடமோ…

Read more

“லைக்குக்காக இப்படியா செத்து விளையாடுவீங்க?” மேம்பாலத்தில் அரங்கேறிய அத்துமீறல்…. குவியும் கண்டனங்கள்….!!

மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தில், மூன்று இளைஞர்கள் செய்த உயிரைப் பணயம் வைக்கும் பைக் ஸ்டண்ட் வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அதிவேகமாகச் செல்லும் பைக்கில் மூன்று பேர் அமர்ந்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால்,…

Read more

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” பேசிக்கிட்டே இருக்கும்போதே கங்கை ஆற்றில் குதித்த இளம் பெண்…. வைரலாகவும் பகீர் சம்பவம்….!!

​கங்கை நதிக்கரையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில், யாரும் எதிர்பாராத ஒரு பதற்றமான சூழல் உருவானது. அங்கிருந்த படித்துறையில் இரு இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண், திடீரென மின்னல் வேகத்தில் கங்கை ஆற்றுக்குள் பாய்ந்தார். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள்…

Read more

  • April 8, 2026
“2 மணி நேரத்துல மனசு மாறிருச்சா?” காங்கிரஸில் இணைந்து அடுத்த நிமிடமே பாஜாக-விற்கு ஓடிய பெண் நிர்வாகி….!!

குஜராத் மாநில பாஜக பெண் நிர்வாகியான சேஜல் என்பவர், இன்று ஒரே நாளில் செய்த அரசியல் அந்தர் பல்டி ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பாஜக-வில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், நகருக்குள் கள்ளச்சாராய வியாபாரிகளின் அச்சுறுத்தல் அதிகமாக…

Read more

  • April 8, 2026
பெண்களின் கோரிக்கைக்கு உடனே ஓகே…. “கோயில் கட்டித் தருவேன்” பிரேமலதா விஜயகாந்த் உறுதி….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். விருத்தாசலத்திற்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம், அம்மேரி மற்றும் தொப்பலிகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச்…

Read more

  • April 8, 2026
“தேர்தலுக்கு முன் அதிரடி க்ளீனிங்” தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம்…. முக்கிய அதிகாரிகளைத் தூக்கிய தேர்தல் ஆணையம்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் மிக உயரிய பதவியான தலைமைச் செயலாளர் பதவியில் இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றிய ஆணையம், அவருக்குப் பதிலாக சாய் குமாரைப்…

Read more

  • April 8, 2026
“ஏப்ரல் 23 – காலையில பக்கவா ரெடியாகுங்க…. அந்த பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க” – ஓட்டு போடச் சொல்லி விஜய் கொடுத்த ‘மாஸ்’ இன்ஸ்ட்ரக்ஷன்….!!

வாக்காளர்களுக்கு நேரடியான வேண்டுகோள் விடுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஏப்ரல் 23 அன்று அதிகாலையிலேயே தயாராகி வாக்குச் சாவடிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். “அன்று காலையில் எழுந்து உங்கள் வீட்டுச் சாமியைக் கும்பிட்டுவிட்டு, ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு போய், அந்த…

Read more

  • April 8, 2026
“ஒன்னு மக்கள் விரோத ஆட்சி…. இன்னொன்னு உங்க விஜய்” நெல்லை மண்ணில் ‘நேருக்கு நேர்’ யுத்தத்தை அறிவித்த தளபதி….!!

தமிழக அரசியல் களம் நான்கு முனைப் போட்டி, நாற்பது முனைப் போட்டி என்று விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், அதற்கு நெல்லை மண்ணில் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். “வெளியில் எத்தனை முனைப் போட்டி என்று உருட்டினாலும், உண்மையில் இங்கே நடப்பது இரண்டே…

Read more

  • April 8, 2026
“உங்க பணத்தை வச்சு இந்த முறை ஒன்னும் கிழிக்க முடியாது” நெல்லை மண்ணில் அதிரடியாக முழங்கிய தவெக தலைவர்….!!

மக்களைப் பணத்தால் விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு நெல்லைத் தேர்தல் பிரசார மேடையில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து இந்த முறை ஒன்னும் கிழிக்க முடியாது;…

Read more

  • April 8, 2026
“எந்த மூஞ்சை வச்சுக்கிட்டு சார் ஓட்டு கேட்கப் போறீங்க?” ஊழலில் ஊறிப்போய் நாறிப்போய் கிடக்கும் ஆட்சி…. ஸ்டாலினை நோக்கிப் பாய்ந்த விஜய்….!!

திமுக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளை நெல்லை பொதுமேடையில் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுப் போட்டுடைத்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “ஒரு பக்கம் இயற்கை வளங்களைச் சுரண்டி மலைகளை விழுங்குகிறார்கள், மணல் மாஃபியாக்கள் ஒரு பக்கம் ஆட்டம் போடுகிறார்கள். இன்னொரு பக்கம் அமைச்சர்கள்…

Read more

  • April 8, 2026
“போலீஸை வச்சு பொம்மை விளையாட்டு விளையாடுறீங்க?”​ 2 ½ வயது குழந்தை கொலை முதல் விளாத்திகுளம் மாணவி வரை…. திமுக ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட விஜய்….!!

நெல்லை தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி நேரடி அரசியல் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் ஏன் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இவ்வளவு மோசமாக இருக்கிறது? ஏன் போதைப்பொருள் கலாச்சாரம்…

Read more

  • April 8, 2026
“செய்வதைத் தான் சொல்வோம்…. செய்ய முடியாததை சொல்ல மாட்டோம்” – வாக்குறுதிகளில் விஜய் காட்டிய புது அதிரடி….!!

மற்ற அரசியல் கட்சிகளைப் போலச் செய்ய முடியாத போலி வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்ற மாட்டேன் என நெல்லை தேர்தல் பிரசாரத்தில் விஜய் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். “விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான ஆக்கபூர்வமான பல திட்டங்கள் எங்களிடம் கைவசம் உள்ளன. எங்களால்…

Read more

  • April 8, 2026
“யாராவது தில்லா சொல்ல முடியுமா….? மக்கள் பணத்துல ஒரு பைசா கூட தொட மாட்டேன்” ஆளுங்கட்சி, ஆண்ட கட்சிக்கு விஜய் நேரடி சவால்….!!

திருநெல்வேலி மண்ணில் நின்றுகொண்டு ஆளுங்கட்சி மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களை நோக்கி அதிரடி சவால் விடுத்துப் பேசினார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட நான் தொட மாட்டேன்; இதை இப்போது ஆளுபவர்களோ அல்லது முன்னால்…

Read more

  • April 8, 2026
பிரேமலதா-வுக்கு பலத்த அடி…. கேப்டனின் வலது கரமே வெளியேறியது…. தேமுதிக-விலிருந்து மீசை ராஜேந்திரன் திடீர் விலகல்….!!

தேமுதிக-வின் மிக முக்கியமான முகமும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மீசை ராஜேந்திரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அவரோடு நிழலாகப் பயணித்து வந்த இவர், விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு…

Read more

  • April 8, 2026
“இன்னொரு காமராஜர், எம்ஜிஆர் கிடைக்க மாட்டாங்களா?” மக்களின் ஏக்கத்தைப் போக்க வந்த தளபதி…. நெல்லையில் மாஸ் கர்ஜனை….!!

​​”தமிழ்நாட்டுக்கு இன்னொரு காமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் கிடைக்க மாட்டார்களா என்று மக்கள் ஏங்குவது எனக்கு நன்றாகத் தெரியும்” என்று நெல்லை பிரசாரத்தில் பேசிய விஜய், அந்தப் பெரும் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே தமிழக வெற்றிக் கழகம் களம் கண்டுள்ளதாகத்…

Read more

  • April 8, 2026
“யார் யாருக்கோ ஓட்டு போட்டீங்க…. இந்த முறை உங்க வீட்டுப் பிள்ளைக்கு போடுங்க” நெல்லையில் உருக்கமான வேண்டுகோள் விடுத்த விஜய்….!!

வரவிருக்கும் தேர்தலை வெறும் அரசியல் போட்டியாகப் பார்க்காமல், ஒரு குடும்பப் பந்தமாகப் பார்க்குமாறு நெல்லை தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாகப் பேசினார் விஜய். “இத்தனை வருஷம் யார் யாருக்கோ ஓட்டு போட்டீங்க, ஆனா இந்த முறை உங்க வீட்டுப் பிள்ளைக்கு ஓட்டுப் போடுங்க.…

Read more

  • April 8, 2026
“கரூர் வதந்தி டூ SOP கண்டிஷன் வரை” – தனக்கு எதிராக நடந்த அரசியல் சூழ்ச்சிகள்…. மேடையிலேயே பட்டியலிட்ட விஜய்….!!

நெல்லை தேர்தல் பிரசார மேடையில், தனக்கு எதிராக நடத்தப்படும் அரசியல் சூழ்ச்சிகளைப் பட்டியலிட்டு அதிரடி காட்டினார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “முதலில் கரூர் வதந்தியை பரப்பினார்கள், அப்புறம் எனது படங்களை முடக்கப் பார்த்தார்கள், கடைசியாக ‘SOP’ என்று எனக்கு…

Read more

  • April 8, 2026
“நம்ம வேட்பாளர்கள் டாட்டா, பிர்லா கிடையாது…. உங்க வீட்டுப் பிள்ளைங்க” 50 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்…. நெல்லை மண்ணில் கர்ஜித்த தவெக தலைவர்….!!

வேட்பாளர் தேர்வு குறித்து நிலவி வந்த பல்வேறு விவாதங்களுக்கு நெல்லை தேர்தல் பிரசார மேடையில் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். “நம்ம வேட்பாளர்கள் யாரும் டாட்டாவோ, பிர்லாவோ அல்லது அம்பானியோ கிடையாது; அவர்கள் அனைவரும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள்தான்” என அதிரடி காட்டினார்.…

Read more

  • April 8, 2026
“நான் 33 வருஷமா உழைச்சு ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போயிருக்கேன்” விமர்சகர்களுக்கு விஜய் கொடுத்த மரண மாஸ் பதிலடி….!!

தேர்தலுக்காக இப்போதுதான் விஜய் வீதிக்கு வந்திருக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களுக்கு, தனது அதிரடியான பேச்சின் மூலம் நெல்லை மண்ணில் பதிலடி கொடுத்துள்ளார் விஜய். “நான் கட்சி ஆரம்பித்துவிட்டு இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் போகவில்லை; கடந்த 33 வருடங்களாகக் கடினமாக உழைத்து, ஏற்கனவே…

Read more

Other Story