”20 ஆயிரம் சம்பளம்…. ஆனா ஆஸ்பத்திரிக்கு முதலாளி” கிட்னி ராக்கெட்டில் சிக்கிய செக்யூரிட்டி கார்டு…. பரபரப்பு சம்பவம்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கிட்னி திருட்டு வழக்கில், ஒரு அரசு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியரின் (Security Guard) பின்னணி குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் போலீஸாரையே அதிரவைத்துள்ளன. ஹெலிக்ஸ் அரசு மருத்துவமனையில் வெறும் 20,000 ரூபாய்…
Read more