ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் திருந்தல… பட்டாகத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவர்கள்… இந்த வயசிலேயே இப்படியா..?
தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் கடந்த புத்தாண்டு நள்ளிரவில் அரங்கேறிய பட்டாக்கத்தி ‘ரீல்ஸ்’ விவகாரம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைதாகி, சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பிய 16 வயது சிறுவர்கள், தங்கள் மீதான குற்றப் பின்னணியை…
Read more