“என்னால் வாழ முடியவில்லை!” 18-ஆம் நாளில் மாயமான புதுப்பெண்! தாலியைக் கழற்றி வைத்துவிட்டு கணவனுக்கு வாட்ஸ்அப்பில் குரல் செய்தி!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை, கேசவன்சேரி விளையைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள…

Read more

Other Story