நெருப்புல காட்டி தண்ணில நனைச்சா டேங்க் ரெடி.. வெறும் 20 நிமிஷத்துல ஒரு முழு தொட்டி தயார்.. வியக்க வைக்கும் மேக்கிங் வீடியோ..!!

நகரமோ அல்லது கிராமமோ, இன்று தண்ணீர் மோட்டாரும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளும் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். குழாய் மூலம் தண்ணீர் பிடிப்பது இப்போது எளிதாகிவிட்டாலும், நாம் தினமும் பயன்படுத்தும் அந்த பெரிய பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் தொழிற்சாலைகளில் எப்படித்…

Read more

Other Story