கோடு போட்டா ரோடு போடுவாரா….? ஊழல் வழக்கைச் சுட்டிக்காட்டி ஸ்டாலினை கிழித்த பழனிசாமி….!!
தேர்தல் பிரச்சாரக் களத்தில் முதல்வர் ஸ்டாலினின் பழைய பேச்சுகளைச் சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளார். “2016-ல் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது, கரூருக்கே நேரடியாக வந்து அவரைப் பயங்கரமான ஊழல்வாதி என்று வறுத்தெடுத்தவர் தான்…
Read more