உஷார்.. வீட்டில் பழைய மொபைல் போன் வைத்திருக்கிறீர்களா? விளையாட்டாக நினைத்த சிறுவர்களுக்கு நேர்ந்த கதி.. கை விரல் துண்டானது.. நீங்களும் இந்தத் தவற்றைச் செய்கிறீர்களா?
ஸ்மார்ட்போன் இன்று அனைவரின் கைகளிலும் ஒரு அத்தியாவசிய கருவியாக மாறிவிட்டது, ஆனால் அதன் பேட்டரியைக் கையாள்வதில் நாம் காட்டும் சிறிய கவனக்குறைவும் பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடும். சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், பழைய மொபைல் பேட்டரியுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் கையில்…
Read more