பணத்தை நம்பல.. தொண்டர்களை தான் நம்புறோம்.. தவெக-வின் அசுர வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அந்த ‘நிழல் மனிதர்’.. மிரண்டுபோன அறிவாலயம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் அசுர வளர்ச்சிக்கு பின்னால் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் நுணுக்கமான வியூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விஜய்யை வெறும் சினிமா நட்சத்திரமாக மட்டும் காட்டாமல், ஒரு முதிர்ச்சியுள்ள மக்கள் தலைவராக நிலைநிறுத்த அவர் பல திட்டங்களை வகுத்தார்.…
Read more