மாசம் ஒருமுறையா….? ”அரசியல் ஒன்னும் இன்ஸ்டால்மென்ட் இல்ல” விஜய்யை வறுத்தெடுத்த வினோஜ் பி செல்வம்….!!
பெரம்பூர் தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம், “மாதம் ஒருமுறை வந்து மக்களைப் பார்ப்பேன்” என்று சொன்ன நடிகர் விஜய்யை மிகக் கடுமையாக விளாசியுள்ளார். “அரசியல் என்பது ஒன்றும் மாதம் ஒருமுறை கட்ட வேண்டிய இன்ஸ்டால்மென்ட்…
Read more