“திடீர் இட்லி, சாம்பார்… சசிகலாவை பங்கமாய் கலாய்த்த டிடிவி தினகரன்.. பின்னணி என்ன? வைரலாகும் காரசாரமான கருத்து..!!
சசிகலா புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்திருப்பது குறித்துக் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், திடீர் இட்லி அல்லது சாம்பார் போல அவசரமாகத் தொடங்கப்படும் புதிய கட்சிகளால் தங்களது கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். வயலில் அறுவடைக்குத் தயாராக…
Read more