அம்பானி வீட்டு வேலைக்காரர்களின் சம்பளம் இவ்வளவு லட்சமா? ஐடி ஊழியர்களே பொறாமைப்படும் வசதிகள்.. வியக்க வைக்கும் தகவல்கள்..!!
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘ஆன்டிலியா’ இல்லம் உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான வீடுகளில் ஒன்றாகும். 27 அடுக்குகளைக் கொண்ட இந்த சொகுசு மாளிகையைப் பராமரிக்க மட்டும் சுமார் 600 ஊழியர்கள் கொண்ட ஒரு பெரும் படையே அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளது.…
Read more