“என் பிரண்டுக்கு பணம் வேணும்..” டேட்டிங் செயலியில் விழுந்த 500 பேர்.. 2 கோடி ரூபாயுடன் மாயமான இளைஞர்.. அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்.. அமராவதியை விட கொடூரமான மோசடி..!!
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர், மேட்ரிமோனியல் தளம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் அரோரா என்ற போலிப் பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்…
Read more