“உங்க வீட்டுப் பிள்ளையா பிறக்கணும்” எடப்பாடியில் கண் கலங்கிய இபிஎஸ்…. உருகிப்போன தொண்டர்கள்….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். “நான் இன்று…
Read more