தலைக்கேறிய குடி போதை…. பெற்ற மகளை கொன்ற கொடூரம்…. பகீர் சம்பவம்….!!
விழுப்புரம் கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபு, கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியான தனது இரண்டாவது மகள் வைஷ்ணவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். சமையல் இன்னும் முடியவில்லை என்று மகள் கூறியதால்…
Read more