இனி வட்டி குறையும்.. அடகு வைத்த நகைகளை மீட்க சூப்பர் சான்ஸ்.. பட்ஜெட் 2026-ல் வரப்போகும் 4 மாற்றங்கள்..!!
2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நகைக்கடன் வாங்குபவர்களுக்குச் சாதகமான நான்கு முக்கிய மாற்றங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகைக்கடன் வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ‘முன்னுரிமைத் துறை கடன்’ அந்தஸ்து வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனங்களின் நிதிச்…
Read more