“அந்த ட்ரிங்க்ஸை குடிக்காதீங்க!”.. மர்ம நபரின் ‘கண் இமைக்கும் நேர பிளான்.. ஊழியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. நூலிழையில் தப்பிய பெண்.. வைரல் வீடியோ..!!
மலேசியாவில் உள்ள ‘பேட் கிரில்’ உணவக ஊழியர்கள், பெண் வாடிக்கையாளர் ஒருவரின் பானத்தில் மர்ம நபர் மயக்க மருந்து கலப்பதைத் தடுத்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர். அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பர், அவர் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு…
Read more