“லட்சக்கணக்கில் சம்பளம்.. ஆனா வார விடுமுறையில் ஆட்டோ ஓட்டுறாரு!” ஐடி ஊழியரின் விசித்திரமான இரண்டாம் வேலை.. வைரலாகும் இன்ஜினியரின் கதை..!!”

பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் ஒருவர், வார இறுதி நாட்களில் கூடுதல் வருமானத்திற்காக ஆட்டோ ஓட்டும் விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷாபாஸ் என்ற பயனர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள இந்தத் தகவலின்படி, அவர் பன்னர்கட்டா…

Read more

Other Story