ஓஹோ… ”நீட் தேர்வு” இதான் விஷயம் போல… ”நீயும் நானும் ஒண்ணா” கண்ணை உறுத்திய சம்பவம்…!!
திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம், …
Read more