சற்றுமுன்; இவர்களுக்கு ரூபாய். 1000 கிடையாது!!

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த மகளிர்களுக்கு உரிமை தொகையாக மாதம் 1000  ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் செப்டம்பர் 15ல் தொடங்க உள்ளது. முன்னதாக இது பற்றி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செப்டம்பர் 11ஆம் தேதி இறுதி கட்ட…

Read more

கலைஞர், ஸ்டாலினை விட… உயர்ந்து நிற்கும் உதயநிதி பேச்சு… நச்சின்னு சொன்ன துரைமுருகன்!!

சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தேசிய அளவில் பரபரப்பையும்,  விவாதத்தையும் ஏற்படுத்தியது. முதல்வர் மு.க ஸ்டாலின் கூட உதயநிதியின் பேச்சிக்கு  ஆதரவாக அறிக்கை வெளியிட்டு,  பிரதமர் மோடி மற்றும் பாஜகவினருக்கு விளக்கம் அளித்த நிலையில்,  தொடர்ந்து அது குறித்தான கருத்துக்கள்…

Read more

இந்தியாவுக்கு எரி நட்சத்திரம் உதயநிதி: துரைமுருகன்!!

தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்,  இந்தியாவுக்கு எரி நட்சத்திரமாக உதயநிதி விளங்குகிறார்.  உதயநிதியின் அரசியல் வீச்சு கலைஞர், ஸ்டாலினை விட உயர்ந்து நிற்கப் போகிறது என தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Read more

செப்.15இல் மகளிருக்கு மாதம் ரூ.1,000… எல்லாமே ரெடி ஆகிட்டு…. செப். 11இல் C.M ஸ்டாலின் ஆலோசனை…!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கிட்டத்தட்ட 1.63 கோடி மகளிர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.இறுதிக்கட்ட கள ஆய்வு எல்லாம் முடிவு…

Read more

P.M மோடிக்கு வாழ்த்துக்கள்…! இந்தியாவை மாற்றி காட்டிவிட்டார்; உதயநிதி ஸ்டாலின்!!

சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாததையா  நான் பேசி விட்டேன். சனாதனம் பேச்சு விவகாரத்தில் அண்ணா பெயரில் உள்ள கட்சியான அதிமுகவின் கருத்தை நான் அறிய விரும்புகிறேன். இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்தபடி, இந்தியாவை  ”பாரத்” என…

Read more

மகளிர் உரிமைத்தொகை – இறுதி பட்டியல் தயார்; 11ஆம் தேதி C.M ஸ்டாலின் ஆலோசனை…!!

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  இறுதி கட்ட ஆலோசனை நடத்துகிறார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரைக்கும் 1.63 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.…

Read more

கூட்டணிக்கு எதற்கு இந்தியா பெயர் ? பிரேமலதா பேட்டி!!

இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள் ? தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர,  சனாதன அரசியல் மக்களுக்கு தேவை இல்லை. லஞ்சம்-  ஊழல் – டாஸ்மாக் இதையெல்லாம் தான் ஒழிக்க வேண்டும். நாட்டின்…

Read more

ப்ளீஸ்…! யாரும் அப்படி நினைக்காதீங்க… இதுல அரசியல் லாபம் இல்ல… நச்சின்னு சொன்ன ஸ்டாலின்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இதுவரைக்கும் இந்தியாவில் காண முடியாத ஒரு சர்வாதிகார ஆட்சியை இன்னைக்கு நம்ம பாத்துட்டு இருக்கோம். அண்மையில் ஏழு லட்சம் கோடி ரூபாய் சிஏஜி ரிப்போர்ட் கொடுத்திருக்கக் கூடிய விபரம் எல்லாம் உங்களுக்கு நல்லா தெரியும்.…

Read more

பாஜகவுக்கு கவுண்டவுன் Start ஆகிட்டு; மோடியால் பேச முடியல… அசால்ட் கொடுத்த C.M ஸ்டாலின்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வலிமைமிக்க கூட்டணியாக ( I.N.D.I.A ) இதை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கிறோம். நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பாரதிய ஜனதா கட்சி எப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.…

Read more

”திராவிட முன்னேற்ற கழகம்” இந்திய நாட்டிற்க்கே தேவை; தேசிய அரசியலில் கலக்கும் DMK!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு அணி திரட்டுவதற்கான ஆயத்தங்களில் எல்லா கட்சிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பது ”இந்தியா” தான். இந்தியன் நேஷனல் டெவெலப்மென்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ்.  இன்க்ளூசிவ் என்றால் ? எல்லோரும்…

Read more

உங்க அப்பா பெரிய நாடக ஆசிரியர், திரைக்கதை வசனகர்த்தா… அதுக்காக நாடகமே எழுதிட்டு இருப்பீங்களா ? ஸ்டாலின் மீது சீமான் ஆவேசம்!!

பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்னு கூறியது குறித்து செய்தியாளர் கேட்டபோது பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதை இந்தியா கூட்டணி தாங்க கொண்டு வந்துச்சு. சரி வெளிப்படையா பேசுவோம்.…

Read more

மு.க ஸ்டாலின் பிரதமர் ஆகலாம்!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் ஆகலாம் அல்லது அவர் சுட்டிக்காட்டு நபர் பிரதமராகலாம் என்று சபாநாயகர் அப்பாவு  பேசியிருக்கிறார். அப்படி நடைபெற்றால் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக நீட்டிக்கப்படும் என்றார். அதோடு 100…

Read more

திடீர் ஆஃபிஸராக மாறிய P.M… அடிக்கடி பேசும் மோடி…. மாஸாக பேசிய ஸ்டாலின்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வலிமைமிக்க கூட்டணியாக ( I.N.D.I.A ) இதை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கிறோம். நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பாரதிய ஜனதா கட்சி எப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.…

Read more

நடிகர் மாரிமுத்து மறைவு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

இயக்குனரும் நடிகருமான திரு மாரிமுத்து அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி : தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.…

Read more

ரொம்ப நன்றி மோடி சார்…! எங்க போனாலும்… எங்க பெயரை சொல்லுறீங்க…! கூலாக பேசிய ஸ்டாலின்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வலிமைமிக்க கூட்டணியாக ( I.N.D.I.A ) இதை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கிறோம். நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பாரதிய ஜனதா கட்சி எப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.…

Read more

9 9 9 9 9 9 9 9 9 9 இதான் நம்பர்…! ரூ. 22,44,00,000 மோசடி செஞ்ச பாஜக…. புட்டுப்புட்டு வச்ச C.M ஸ்டாலின்!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், பாஜக அரசு கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு போலி நம்பர். செல்போன் உடைய ஒரு போலி நம்பர். அந்த நம்பர் என்ன தெரியுமா ? 9 9 9…

Read more

ராகுல் காந்தியும் சொன்னாரு… பாஜகவை ஓட ஓட விரட்டுங்கள்… உதயநிதி ஆவேசம்!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக் கொண்டிருக்கிறார். உண்மையா நாம் அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை அதிமுகவில் யாராவது ஒருத்தர்,…

Read more

24 ஆம் தேதி சொன்னேன் … சூப்பரா டீல் செஞ்ச ஸ்டாலின் அரசு… ஹேப்பி ஆன ராமதாஸ்!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் X பக்கத்தில், குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்கள் மீட்பு: தமிழக அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும், குவைத்தில் வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக்…

Read more

திமுகவுக்கு சிக்கலோ, சிக்கல்; எல்லாமே #Breaking நியூஸ்ஸா போகுதே.. செய்வதறியாமல் புலம்பும் அறிவாலயம்..!!

தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. மலேரியா, டெங்கு, கொரோனாவை போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு வடமாநிலத்தில் உள்ள இந்து…

Read more

பயந்து போன பாஜக… பூச்சாண்டி காட்டும் மோடி… ஸ்டாலின் விளாசல்!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உதயநிதி பேச்சு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதில், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியானது பிரதமரை நிலை தடுமாற வைத்துவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார்.  நாடாளுமன்ற…

Read more

விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசலாமா ? முதல்வர் கேள்வி..!!

உதயநிதி பேசாததை பேசியதாக கூறி அவதூறு பிறப்புவதா என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசாத ஒன்றை பேசியதாக பிரதமர் அவர்கள்…

Read more

புதை குழியில் பாஜக மூழ்கும்; முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி இருந்தார். இது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில்,  நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி இது குறித்து பேசி இருந்தார்.…

Read more

உதயநிதியின் முழு பேச்சை அறியாமல் பிரதமர் பேசுவதா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!!

அமைச்சர் உதயநிதியை பேசியதன் முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். சனாதனம் விவகாரத்தில் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது ஆதரவு தெரிவித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும் நேற்றைக்கு…

Read more

டெல்ட்டாவில் குறுவை பாதிப்பு; முதலமைச்சர் ஆலோசனை!!

காவிரி தண்ணீர் வரத்தால் டெல்டாவின் குருவை சாகுபடி பாதிப்பை ஆய்வு செய்ய வேளாண் துறை சிறப்பு அதிகாரிகளோடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேட்டூர் அணையில் போதிய  அளவு தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில்…

Read more

T.N அரசு கொடுக்குறதுல… கையெழுத்து போடுறது ஆளுநரின் தலையெழுத்து… நாஞ்சில் சம்பத் சுளீர் பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கொச்சைப்படுத்துகிறார் ஒரு ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வடித்து தருகின்ற தீர்மானத்திற்கு கையெழுத்து போட வேண்டியதுதான் ஒரு ஆளுநரின் தலையெழுத்து. ஆனால் ஒரு போட்டி முதலமைச்சராக தன்னை கருதி கொள்கிறார்.…

Read more

ப்ளீஸ்..! கொஞ்சம் ”வெயிட்” பண்ணுங்க… ‘நீட் விலக்கு” C.M பண்ணி கொடுப்பாங்க.. உதயநிதி அட்வைஸ்!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் இதே மாதிரி நீட் விலக்கு சட்ட மசோதா அனுப்பி வச்சாங்க.  அது எங்க போச்சுன்னு தெரியல, ஒரு வருஷம். அதிமுககாரங்க பொய் சொல்லிட்டே இருந்தாங்க. முதல்ல வந்துரும், …

Read more

ஐயா.. Yes சொல்லுங்க… தொண்டர்கள் பரபரப்பு டிமாண்ட்… ஒரு வருஷ ”யோசனை”… OK சொன்ன O.P.S…!!

ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஒரு வருட காலமாக  நமக்கென்று ஒரு பத்திரிக்கை வேண்டும். நாளிதழ் வேண்டும் என்று நம்முடைய அன்பு  கழக உடன்பிறப்புகள் கோரிக்கை வைத்த வண்ணம்  இருந்தார்கள். தொண்டர்களும்…

Read more

பொய் சொல்லிட்டே இருந்த ”ADMK”… அடுத்த நாளே கூட்டம் போட்ட C.M.. செம சம்பவம் செஞ்ச ஸ்டாலின்!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் இதே மாதிரி நீட் விலக்கு சட்ட மசோதா அனுப்பி வச்சாங்க.  அது எங்க போச்சுன்னு தெரியல, ஒரு வருஷம். அதிமுககாரங்க பொய் சொல்லிட்டே இருந்தாங்க. முதல்ல வந்துரும், …

Read more

அத சொல்றதுக்கு நீ யாரு ? இது முடிவல்ல… வெறும் ஆரம்பம் தான்; அதிரடி காட்டிய உதயநிதி!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் இதே மாதிரி நீட் விலக்கு சட்ட மசோதா அனுப்பி வச்சாங்க.  அது எங்க போச்சுன்னு தெரியல, ஒரு வருஷம். அதிமுககாரங்க பொய் சொல்லிட்டே இருந்தாங்க. முதல்ல வந்துரும், …

Read more

ஓஹோ.. இதுல விஷயம் இருக்கா ? அமமுக Win பண்ணனும்ன்னு நினைச்ச மக்கள்…. DMKவுக்கு ஓட்டு போட்டாங்க…!!

மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், நம் மீது எத்தனை விமர்சனங்கள் ? எத்தனை சோதனைகள் ? மத்தியில் ஆள்பவர்களும் சரி, இங்கே நம்மால் ஆட்சி பொறுப்பிலே அமர்த்தபட்ட…

Read more

பெட்ரோல் விலை கூட குறையும்; முதல்வர் ஸ்டாலின்!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்து இருப்பது தேர்தல் வருவதற்கான அறிகுறி என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கொளத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பெட்ரோல் – டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார். நேற்று…

Read more

DMK வேஷ்டி… துண்டோடு…  ஒருவன் கூட நடமாடக்கூடாது; ”அந்த சம்பவம்” மீண்டும் நடக்கணும்… தெறிக்கவிட்ட வளர்மதி!!

அதிமுக தொண்டர்கள்மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி,  இந்திய விடுதலை வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்திற்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. ஆகஸ்ட் மாதத்திலே தான் பம்பாயிலே ”வெள்ளையனே வெளியேறு” முழக்கம். இந்தமுழக்கம் பற்ற வைத்த நெருப்பு நாடு எங்கும் பற்றி எரிந்தது.…

Read more

வக்கில்ல… துப்பு இல்ல…. இது துப்பு கெட்ட ஆட்சி…. இது வக்கில்லாத ஆட்சி… DMK அரசை கடுமையாக திட்டிய ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் அப்பா மிகப்பெரிய நடிகர்.  உலகமகா நடிகர்கள் குடும்பம் தான் இது. அந்த உலக மகா நடிகர்கள் குடும்பத்துக்கு சொல்லத் தேவையில்லை. இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் தமிழன் அழிக்கப்பட்டபோது முதலை கண்ணீர்…

Read more

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக சொன்ன வாக்குறுதி என்னாச்சி…? அண்ணாமலை கேள்வி…!!

சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சிலிண்டர் விலையில்…

Read more

ப்ளீஸ் கெஞ்சி கேட்குறேன்… டெல்லி போவோம் வாங்க… ADMKவை டக்குன்னு கூப்பிட்ட உதயநிதி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இது தொடர்ந்து கொண்டே போனால்…. நான் சொல்றேன் ஒன்றிய பாஜகவையும் சேர்த்து,  அதிமுகவையும் தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்கவே மாட்டார்கள். இன்னொரு சவால் விடுறேன்… …

Read more

P.Mமோடிகிட்ட Openஆ பேசிய உதயநிதி… ADMKயால் முடியுமா ? மாஸாக பேசிய MLA!!

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன், காங்கிரஸ் ஆட்சி காலத்துல நீட் வந்தது, தப்பு. முழுமையான தப்பு. அது பொய். காங்கிரஸ் ஆட்சி காலத்துல வந்து காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம். அதாவது எந்தெந்த மாநிலங்களுக்கு…

Read more

ஒரு வண்டி கூட கிளம்பல… 100 நாள் வேலை ஆட்கள் வந்தாங்க… அஸ்தமனம் ஆன எடப்பாடி அரசியல்!!

ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், இன்னைக்கு 4 லட்சம் தொண்டர்கள் நின்னுட்டு இருகாங்க. அதனால சொல்லுறேன்,  தென் மாவட்டத்துல இருந்து ஒரு வண்டிகூட அவங்களால கூப்பிட முடியல. பல ஊர்களுக்கு சென்று,  தொண்டர்களை…

Read more

என்ன தேர்வு வெச்சாலும் ஜெயிக்க கூடியவர்கள் தமிழர்கள் : கனிமொழி எம்.பி

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சில பேர் கேட்கலாம். இப்ப புள்ளைங்க நிறைய பேர் பாஸ் ஆகுறாங்களே  நீட்ல. அதனால உங்களுக்கு என்ன எதிர்ப்பு இருக்குனு ? என்ன தேர்வு  வந்தாலும், வெற்றி பெற்று…

Read more

ஆளுநரிடம் கேள்வி கேட்டா என்ன ? நாங்க கேள்வி கேட்போம்… செம ஸ்ட்ராங்கா பேசிய உதயநிதி..!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரு பெயர் ஆர்.என் ரவி கிடையாது. ஆர்.எஸ்.எஸ் ரவி. உங்களுக்கு நான் ஒரு சவால் விடுறேன். உங்களுக்கு எல்லாம்…

Read more

நீட்ல நாங்க அரசியல் செய்யுறோமா ? … எங்களை பார்த்து கேட்குறீங்களே… வேதனைப்பட்டு, விலாவாரியா பேசிய திமுக MLA!

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன், ஆரிய மாடல் என்பது நீட் திணிப்பு மாடல். திராவிட மாடல் என்பது நீட்டுக்கு எதிர்ப்பான மாடல். ஆரிய மாடல் என்பது சமூக நீதிக்கு எதிரான மாடல்.திராவிட மாடல்…

Read more

அடேங்கப்பா…! ரூ.7,50,000 00 00 000 ஊழல்… மத்திய அரசை பாஜகவை நேரடியாக சீண்டிய திமுக!!

பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பதாக திமுகவின் அதிகாரபூர்வ  நாளேடான முரசொலி குற்றம் சாட்டி உள்ளது.  நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கும் முரசொலி, ரூ.7,50,000 00 00 000 என்று குறிப்பிட்டு,  மோடி…

Read more

எது திராவிட மாடல்? எது ஆரிய மாடல் ? பதறிய பாஜக…. நச்சின்னு கிளாஸ் எடுத்த MLA…!!

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன், ஆரிய மாடல் என்பது நீட் திணிப்பு மாடல். திராவிட மாடல் என்பது நீட்டுக்கு எதிர்ப்பான மாடல். ஆரிய மாடல் என்பது சமூக நீதிக்கு எதிரான மாடல்.திராவிட மாடல்…

Read more

டிடிவி காலில் கிடந்து… நத்தை போல ஊர்ந்த… ”எடப்பாடி” துரோகத்திற்கே கிரேட் மார்க்… எகிறி அடித்த OPS டீம்!!

ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கண்ணன்ஜி அவர்கள்  பேசும் போது, இல்லாத பதவியை… செல்லாத பொதுக்குழுவில் … தனக்குத்தானே போட்டுக்கொண்டு திரிகின்ற பொல்லாத பயந்தாங்க இந்த பழனிசாமி. துரோகமே பிறப்பு, துரோகமே வளர்ப்பு, …

Read more

MGRக்கு எதிராக…. கலைஞர் செஞ்ச ”பாலிடிக்ஸ்” அப்படியே கையில் எடுத்த எடப்பாடி…!!

ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அபகரிக்க ஒரு…

Read more

தமிழக அரசியலில் OPS அசைக்க முடியாத சக்தி; நச்சின்னு சொன்ன மிக மிக முக்கிய பிரபலம்… ஆடிப்போன எடப்பாடி தரப்பு!!

ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி, இந்த நிகழ்ச்சிக்கு பாண்டே வரிங்களான்னு  கேட்டேன்…  ஆமா அண்ணேன்…  நான் கண்டிப்பா வாரேன்னு சொன்னாரு. அதுமட்டும் இல்ல..  அவர் இங்கே…

Read more

இது நடக்கவே நடக்காது… உதயநிதி கிட்ட தள்ளிவிட்ட DMK!! எஸ்கேப் ஆன C.M ஸ்டாலின்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது,  ஒரு விதண்டாவாதத்திற்காக…. ஒரு மெச்சூரிட்டி இல்லாம,  காமன் சென்ஸ் இல்லாமல்,  ஒரு அரசு பதவில… முக்கியமான பொறுப்பில் இருக்கிற… மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்…  ஆளுநர் ரிசைன் பண்ணிட்டு வா போட்டிக்கு…

Read more

“R.N Raviக்கு எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு திமிரு?” கடும் ஆவேசமாக பேசிய உதயநிதி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தெரியும். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள்,  எவ்வளவு…

Read more

C.M ஸ்டாலினுக்கு P.M வாய்ப்பு இருக்கு… சும்மா விட மாட்டோம்… நீட்டை ரத்து செய்வோம்…!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், இப்போது பலர் கேட்கிறார்கள். என்ன ? உங்கள் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி போராட்டம் பண்றாரே… நீட் விலக்கு நடக்குமா ? என கேட்கின்றார்கள். நான் சொல்கிறேன். இங்கே …

Read more

ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு போஸ்ட்மேன்; C.M ஸ்டாலின் சொல்லுறதை கேளுங்க… உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தெரியும். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள்,  எவ்வளவு…

Read more

நான் சாதாரண தொண்டன் ”C.M ஆகிட்டேன்”… வேற கட்சில ”C.M”ஆக முடியுமா ? எடப்பாடி கேள்வி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திமுக அரசு  மாநிலத்தில் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கும் போதே மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 13 ஆண்டு காலம் திமுகவை சேர்ந்த எம்பிகள்… மத்தியிலே ஆட்சி…

Read more

Other Story