6 ஆண்டுகளா நரகம்…. 4 மணிநேரத்தில் மீண்டும் கிடைத்த வாழ்க்கை…. ‘ரைனோஃபிமா’ நோயால் பாதிக்கப்பட்ட நபர்….!!
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 68 வயது ஜெரார்ட் என்ற முதியவருக்கு, கடந்த 6 ஆண்டுகளாக மூக்கு அசாதாரணமாக பெரிதாக வளர்ந்தது. இது ரைனோஃபிமா என்ற அரிய நோயால் வந்தது. இந்த நோய் மூக்கை சிவப்பாகவும், பெரியதாகவும், கட்டிகளுடனும் ஆக்கிவிடும். முதலில் இது தானாக…
Read more