7 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனால் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…
Read more