பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பணத்தை சிறிது சிறிதாக சேமித்து வைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கன்யாடன் திட்டத்தை lic செயல்படுத்தி வருகின்றது. 22 ஆண்டுகள் பெண் குழந்தைகளுக்கு பாலிசி எடுத்தவர்களுக்கு 3600 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இப்படி 25 ஆண்டுகள் செலுத்தினால் 26 லட்சத்தை பெறலாம். பாலிசி எடுத்த பிறகு தந்தை உயிரிழந்து விட்டால் பிரீமியம் செலுத்த தேவையில்லை. பாலிசி முதிர்வு முடிந்த பின்னர் அந்த தொகை மகளுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.