நீங்கள் ஐ ஆர் சி டி சி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டால் அதனை இப்படி மீட்டெடுக்கலாம். அதாவது www.irctc.co.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று முகப்பு பக்கத்தின் மேல் வலது புறத்தில் உள்ள உள் நுழை என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். கடவுச்சொல் மீட்டெடுப்புக்கு forget password என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி, ஐ ஆர் சி டி சி பயனர் ஐடி, DOB, கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். இது உங்களுடைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மீட்டெடுக்க உள் நுழையும்.