இந்தியாவில் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY)  என்பது மத்திய அரசால் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஹேக்டருக்கு 50000 ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்குகின்றது. கரிம உற்பத்தி, கரிம செயலாக்கம், சான்றிதழ், லேபிளிங், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் உதவி வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://dmsouthwest.delhi.gov.in/scheme/paramparagat-krishi-vikas-yojana/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.