சிலிண்டருக்கு வழங்கப்படும் மாநிலம் தொடர்பாக mylpg.in என்ற ஆன்லைன் தளத்தில் சென்று பார்க்கலாம். இதில் உள்ளே சென்றதும் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தே உள்ளே சென்றார் மானியம் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். ஆன்லைனில் மாநிலம் குறித்து பார்ப்பதற்கு வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர் மற்றும் விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.