விஜய்யிடம் சரணடைந்ததா முக்கிய கட்சி? – சீட் பேரத்தில் நடந்த ரகசியங்கள் இதோ… தூது விட்ட ‘அந்த’ நபர் யார்?…!!!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நோக்கி ஒரு முக்கிய அரசியல் கட்சித் தலைவர் விடுத்திருக்கும் கூட்டணிக்கான அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகத் தனது அரசியல் நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்து வரும்…
Read more