நிஜமாவே இது சுரங்கப்பாதையா இல்ல நரகத்திற்கு போகும் வழியா?.. பாதி வழியில் கார் நின்றால் என்னவாகும்?… உயிரை பணயம் வைக்கும் பயணம்… வைரலாகும் வீடியோ…!!!

சீனாவின் சோங்கிங் பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான சுரங்கப்பாதை ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக சுரங்கப்பாதைகள் நேராக இருக்கும், ஆனால் இந்த சுரங்கப்பாதை எதிர்பாராத திருப்பங்களையும் ‘லூப்’ போன்ற அமைப்பையும் கொண்டிருப்பதால் ஓட்டுநர்களுக்கு பெரும் சவாலாகவும்…

Read more

Other Story