பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 2 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம்….!!
பழனி மலைக்கோவில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப் கார் இயக்கப்பட்டு…
Read more