செங்குத்தான ரோட்டில் பின்னோக்கி சரிந்த பைக்… சட்டென உயிரை பணையம் வைத்து பைக் பயணிகளை மீட்ட நிஜ உலக ஹீரோ… வீடியோவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்…!!!
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. மலைப்பாங்கான பகுதியில் உள்ள மிகக் செங்குத்தான சாலை ஒன்றில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நழுவி ஆபத்தான நிலையில் தவித்துக்கொண்டிருந்தார்.…
Read more