மைதானத்தில் திடீர் பரபரப்பு… இளம் வீரரின் செயல்… ஆஷிஷ் நெஹ்ரா கொடுத்த ரியாக்ஷன் தான் ஹைலைட்… நெகிழ்ந்து போன கிரிக்கெட் உலகம்..!!!
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் கால்களைத் தொட்டு ஆசி பெற்ற நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் ஏலத்தின் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த இளம் வீரர்,…
Read more