தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு …. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன் வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது. சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட திருத்தம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம்…

Read more

Other Story