தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு மதிப்பீட்டு பட்டியல் எப்போது வெளியீடு..? அரசு தேர்வு துறை அறிவிப்பு..!!!
அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது, நடந்து முடிந்த மார்ச் 2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுவின் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள…
Read more