பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து ஜூன் 3க்குள் ஒப்படைக்கவும். மறுமதிப்பீடு-க்கு பாடம் (ஒவ்வொன்றிற்கும்) 3505, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடம் மட்டும் T305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) *205 பணம் செலுத்த வேண்டும்