அடுத்த அதிர்ச்சி..! விளையாடும்போது மாணவர்களுக்கிடையே வெடித்த மோதல்.. 13 வயது சிறுவன் மரணம்… திருச்சியில் பரபரப்பு..!!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 8-ஆம் வகுப்பு மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சரவணன் என்பவரது மகன் செல்வம் (13). இவர் ஒரு அரசுப் பள்ளியில் 8-ஆம்…
Read more