பேஸ்புக்கில் திமுக அரசுக்கு எதிராக பதிவிட்டதால்…. போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்…!!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது நிலையில் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதோடு சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் திமுக…
Read more