“TVK-வின் மெகா ஆஃபர்”… ரூட்டை மாற்றும் காங்கிரஸ்… விஜய்க்கு கிரீன் சிக்னல் காட்டுகிறாரா ராகுல்..? செம டென்ஷனில் திமுக… 2026-ல் புதிய டுவிஸ்ட்..!!
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸ் கட்சி, தொகுதிப் பங்கீட்டில் திருப்தியடையாத காரணத்தால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி…
Read more