ATM-க்குள் சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… SBI ஏடிஎம்-மில் பணம் வராது, ஹேர் ஸ்டைல் தான் வரும்… வைரலாகும் வீடியோ…!!!
பாட்னாவின் தானாபூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வினோதமான ‘ஏடிஎம்’ மையம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பெயர்ப்பலகை மற்றும் ஏடிஎம் மையத்திற்குரிய அனைத்து அடையாளங்களுடனும் காட்சியளிக்கும் இந்த இடத்திற்குள் சென்றால், மக்கள் பெரும்…
Read more