திடீர்னு சினிமாவில் இருந்து வந்தால் கட்சியில் மாற்றம் வந்துடுமா?….. முதலில் உங்களுடைய கொள்கை என்ன?…. செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா அதிரடி ஸ்பீச்….!!!!
திருச்சியில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது, அதிமுக கட்சி உடைவதற்கு நாங்கள் காரணமில்லை. அதேநேரம் திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியே போனதற்கு கருணாநிதி அவரை கட்சியிலிருந்து விளக்கியது தான் காரணமாகும். அதேபோன்று அன்று முதல் இன்று…
Read more