மகளின் திருமண செலவுக்குப் பணமில்லை.. மொத்தக் குடும்பத்தையும் முடித்துவிட்டு போலீசில் சரணடைந்த நபர்.. பரபரப்பு பின்னணி..!!
உத்தர பிரதேச மாநிலம் ஏட்டாவைச் சேர்ந்த கமல் சிங் என்பவர், தனது மகள் ஜோதியின் திருமணத்திற்காகப் பணத்தைத் திரட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த பண நெருக்கடியால் ஏற்பட்ட விரக்தியில், தனது குடும்பத்தினரைக் கொலை செய்ய அவர் துணிந்துள்ளார்.…
Read more