‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு?… மொத்தம் 1317 தொற்று பாதிப்புகள்… சுகாதார ஆணையம் விளக்கம்..!!

ஆந்திரப் பிரதேசத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை என்றும், நோயாளியின் மரணத்திற்கான காரணத்தை ரேபிட் டயக்னோஸ்டிக் கிட் மூலம் உறுதிப்படுத்த முடியாது என்றும், அதற்கு ‘ELISA’ என்ற உறுதியான பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் சுகாதார ஆணையர்…

Read more

Other Story