Breaking: இந்திய வீரர் தேவதத் படிக்கல்லை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது RCB…!!
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று ஐபிஎல் ஏலம் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் எடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கிய நிலையில், பந்து வீச்சாளர்களை ஒவ்வொரு அணியும் பெரிய தொகைக்கு ஏலத்தில்…
Read more